News November 14, 2025
கரூர் அருகே விபத்து இளைஞர் பலி!

புகழூர் அருகே சின்ன வாங்கலம்பாளையம், கச்சைகட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (29). இவர் நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் பால்வார்பட்டி பிரிவு ரோடு அருகே, தனது டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது, தான்தோன்றிமலையை சேர்ந்த திருமாவளவன் (45), என்பவர் ஓட்டி வந்த லாரி, டூவீலர் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். தென்னிலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 5, 2026
கரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
News April 5, 2026
கரூர்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு <
News April 5, 2026
கரூர்: ரேஷன் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு

கரூர் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


