News January 11, 2026
கரூர் அருகே விபத்தில் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் புகலூர், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரத்தை சேர்ந்தவர் பழனியப்பன் 77. இவர் நேற்று தோட்டக்குறிச்சி சாலையில் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் கேசவன் ஓட்டி வந்த புல்லட், பின்னால் மோதியதில் பழனியப்பன் கீழே விழுந்து, படுகாயமடைந்தார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 2, 2026
கரூர்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

கரூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
கரூர்: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News February 2, 2026
கரூர்: ரேஷன் அட்டை இருக்கா? உடனே CHECK செய்யவும்!

கரூர் மக்களே ரேஷன் அட்டை தொடர்பான சேவைகள் பெற அரசு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த லிங்கை<


