News September 9, 2025
கரூர்: அரசு வேலை அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க

கரூர் மக்களே, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
Similar News
News September 9, 2025
BREAKING: கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் விஜய்

கரூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வரும்.13ம் தேதி முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பிரச்சாரம் செய்கிறார். அதன்படி கரூர் மாவட்டத்திற்கு வரும் (டிசம்பர் 13) ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். (SHARE IT)
News September 9, 2025
கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Assistant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <
News September 9, 2025
கரூர்: மக்கள் இந்த எண்ணை SAVE பண்ணிக்கோங்க!

கரூர் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ பண மோசடியால் பாதிப்படைந்தவரா..? போலி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கஷ்டப்படுகிறீர்களா..? கவலை வேண்டாம். கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!