News November 22, 2025
கரூர்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

புகலூர், வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் தனது மனைவி தேவகி என்பவரை தனது ஸ்கூட்டியில் பின்னால் அமர வைத்து கொண்டு நேற்று கருப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 4, 2026
கரூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட்!

கரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News February 4, 2026
கரூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு!

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ₹48,480 வழங்கப்படும். விண்ணபிக்க <
News February 4, 2026
கரூர் பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <


