News April 13, 2024
கரூர்: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று கரூரில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கரூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
கரூரில் மின் தடை அறிவிப்பு..உங்கள் ஏரியா இருக்கா?

ஆண்டிசெட்டிப்பாளையம் துணை மின்நிலையம், ராஜபுரம் துணை மின நிலையம், ரெங்கநாதபுரம் துணை மின் நிலையம், தென்னிலை துணை மின் நிலையம்,நொய்யல் துணை மின் நிலையம் ஆகிய துணை மின்நிலையம் இன்று மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை உங்கள் பகுதி மக்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!
News October 23, 2025
கரூரில் வெள்ள அபாய எச்சரிக்கை; ஆட்சியர் அறிவிப்பு

கர்நாடகா கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால், கரூர் மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாக வாய்ப்புள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவித்துள்ளார். அரசு துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 23, 2025
கரூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

கரூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


