News November 22, 2025

கரூரில் CNC Machine operating வேலை

image

கரூரில் செயல்பட்டு வரும் Tata Coats நிறுவனத்தில் Laser Cutting & CNC Bending Operator பணிக்கு 25 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு 10th முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். CNC Machine operating தெரிந்திருந்தால் நல்லது. இப்பணிக்கு 18-30 வயதுடைய, முன் அனுபவம் உள்ளவர்கள் (அ) Fresher வரும் 30ம் தேதிக்குள் இங்கு <>CLICK<<>> செய்து விண்ணப்பிக்கவும்.

Similar News

News November 23, 2025

கரூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். SHARE பண்ணுங்க!

News November 23, 2025

கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

கரூர் மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியபடுத்துங்க!

error: Content is protected !!