News November 22, 2025

கரூரில் CNC Machine operating வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் Tata Coats நிறுவனத்தில் Laser Cutting & CNC Bending Operator பணிக்கு 25 இடங்கள் காலியாக உள்ளது. இதற்கு 10th முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். CNC Machine operating தெரிந்திருந்தால் நல்லது. இப்பணிக்கு 18-30 வயதுடைய, முன் அனுபவம் உள்ளவர்கள் (அ) Fresher வரும் 30-ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 23, 2025

திருச்சி: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, சேலம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News November 23, 2025

திருச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

திருச்சி மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க.!

News November 23, 2025

திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரித் தேர்வு

image

திருச்சி மாவட்ட மைய நுாலகத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வு வரும் 24-ம் தேதி காலை 10 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது. ஓஎம்ஆர் தாளில் விடையளிக்கும் இத்தேர்வில், குரூப் 4 தேர்வுக்கான முழு பாடப்பகுதியில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். தேர்வின் இறுதியில் அதிக மதிப்பெண் பெற அறிவுரை, வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நுாலக அலுவலகம் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!