News May 7, 2025

கரூரில் 104 டிகிரி வெப்பநிலை பதிவு!

image

கரூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று(ஏப்.30) அதிக அளவில் வெப்பநிலை இருந்துள்ளது. அதில் ஒரு பகுதியாக கபரமத்தி பகுதியில் 104 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்தக் கடும் வெயில் நீடிக்கவுள்ளதால் கரூர் மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Similar News

News May 7, 2025

கரூர்: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்

image

▶️கரூர் டவுன் – 04324-217100. ▶️வாங்கல் – 04324-228224. ▶️தான்தோணி மலை – 9498203170. ▶️அரவக்குறிச்சி – 04320-230026 ▶️கே.பரமத்தி – 04324-283321. ▶️தென்னிலை – 04320237227. ▶️குளித்தலை – 04323-222094. ▶️நங்கவரம் – 9498167844. ▶️சின்னதாராபுரம் – 04324-232229 ▶️மாயனூர் – 04323-243326. ▶️லாலாபேட்டை -04323-242224. ▶️தோகமலை – 04323-252224. இதை Share பண்ணுங்க.

News May 7, 2025

கரூரில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் வேலை!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் ஜவுளி & கைத்தறி நிறுவனத்தில் சூப்பர்வைசர், ஃபேப்ரிக் செக்கர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். 10ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News May 7, 2025

இடப்பிரச்சனையில் தகராறு 8 பேர் மீது வழக்கு பதிவு

image

குளித்தலை அருகே பணிக்கம்பட்டியைச் சேர்ந்த மோகன் (54) மற்றும் விபின் குமார் (35) ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வரும் இடப்பிரச்சினை தொடர்பாக குளித்தலை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த 29-ஆம் தேதி மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மொத்தம் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!