News January 20, 2026

கரூரில் வேலை வேணுமா? CLICK NOW

image

கரூர் மாவட்ட இளைஞர்களே வேலை வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி தவிக்கிறீர்களா? உங்களுக்காக அருமையான ஒரு யோசனை. அரசு வேலைவாய்ப்புத்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கான வேலையை தேடிக்கொள்ளலாம். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 26, 2026

கரூர்: தண்ணீர் லாரி மோதி அக்கா-தங்கை படுகாயம்

image

கரூர் மாவட்டம் புகலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள பிராய்லர் கோழி கடையில் வேலை பார்த்து வருகின்றார். நேற்று அவருடைய சகோதரி ஜோதியுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியே பிரகாஷ் ஒட்டி வந்த தண்ணீர் லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 26, 2026

கரூர்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

கரூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News January 26, 2026

கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

image

குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாவட்ட எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

error: Content is protected !!