News July 6, 2025

கரூரில் வேலை வாய்ப்பு!

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 4 , Market Sales Representative பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ. 15,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News July 6, 2025

சொந்த ஊரில் அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ. 48,480/- முதல் ரூ. 85,920/- வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நடைபெறும். SHARE செய்யுங்கள்!

News July 6, 2025

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<> இங்கே க்ளிக்<<>> செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இந்த தகவலை இப்போதே டிப்ளமோ,இன்ஜினியரிங் முடித்த உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News July 5, 2025

கரூர்: ரூ.1,200 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான மற்றும் கூலி தொழிலாளர்கள்—மாதம் ரூ.1,200 ஓய்வூதியத்துக்கான திட்டத்தில் பதிவு செய்யலாம். தமிழக அரசு செயல்படுத்தும் இந்த நலத் திட்டத்தில், முன்பு ரூ.1,000 வழங்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ அல்லது இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்தோ விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!