News August 27, 2025
கரூரில் வேலைவாய்ப்பு முகாம்; மிஸ் பண்ணிடாதீங்க!

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (29.08.2025), காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 200 பணியிடங்களை நிரப்ப உள்ளன. இதற்கு 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைவரும் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04324-223555 என்ற எண்ணை அளிக்கலாம் என கரூர் ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
கரூர்: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
News August 27, 2025
கரூர்: கூட்டுறவு வேலைக்கு உடனே APPLY!

▶கரூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <
News August 27, 2025
கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள்!

கரூர் மாவட்ட தாசில்தார் எண்கள்:
▶️கரூர்: 04324-260745
▶️அரவக்குறிச்சி:04320-230170
▶️குளித்தலை: 04323-222015
▶️கிருஷ்ணராயபுரம்: 04323-243366
▶️மண்மங்கலம்: 04324-288334
▶️கடவூர்: 04323-251444
▶️புகழூர்: 04324-270370
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!