News July 27, 2024

கரூரில் விண்வெளி பயிற்சி முகாம்

image

கரூர் வள்ளுவர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விண்வெளி அறிவியல் குறித்து பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைவர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். இதில் அப்துல் கலாமின் சீடர் இளங்கோவன், ராஜகோபாலன் கலந்து கொண்டு அறிவியல் வளர்ச்சி குறித்து பேசினார்கள். மேலும் செயற்கைக்கோள் செயல்பாடுகள் மற்றும் அதை இயக்கும் முறை பற்றி சேர்மன் சுரேஷ் குமார் விளக்கினார். மேலும் இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 4, 2026

கரூரில் கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<> இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 4, 2026

கரூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

கரூர்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!