News October 14, 2025

கரூரில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் கடவூர், குருணி குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மகன் சங்கப் பிள்ளை 54. இவர் அப்பகுதியில் உள்ள தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் லாட்டரி சீட்டு விற்ற சங்கப்பிள்ளை மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த அனைத்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 14, 2025

கரூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம்<<>> என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 14, 2025

கரூர்: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

image

கரூர் மக்களே தேர்தல் நெருங்கி வருவதால் வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது<> Voter Helpline App<<>> வழியாக Form 6 பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார், முகவரி, வயது சான்றுகள் அவசியம். சரிபார்ப்பு முடிந்ததும் வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்படும். SHARE செய்து உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க!

News October 14, 2025

கரூரில் வேலை வாய்ப்பு மண்டல அளவிலான பயிற்சி

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்விற்கு மண்டல அளவிலான முழு மாதிரி தேர்வுகள், ஒவ்வொரு புதன்கிழமைதோறும் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தகவல் அளித்துள்ளார் மேலும் நேரடியாக 6383050010, 8973160980 இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!