News April 16, 2025

கரூரில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, கரூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய இந்த <>லிங்கை க்ளிக்<<>> பண்ணுங்க.

Similar News

News August 5, 2025

கரூர்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை

image

கரூர் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பனிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 5, 2025

கரூர்: இளைஞர்களுக்கான அழகுக்கலை பயிற்சி

image

கரூர் மாவட்டத்தில் தாட்கோ (ம) ஒரு தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 45 நாட்கள் அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரப் பயிற்சி வழங்குகின்றன. 8-12ம் வகுப்பு வரை கல்வியுடன், 18-35 வயதுக்குள் உள்ளவர்கள் <>www.tahdco.com<<>> முகவரியில் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழுடன், ரூ.20,000 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2025

கரூர்: ராயனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

image

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் உள்ள R.R திருமண மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 46வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பென்ஷன், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட சேவைகளை பெற மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!