News August 8, 2025

கரூரில் ரூ.18,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 62, Staff Nurse பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 8, 2025

கரூர்: மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

கரூர்: உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க

கரூர் – 9445000265

அரவக்குறிச்சி – 9445000267

மண்மங்கலம் – 9445043244

குளித்தலை – 9445000268

கிருஷ்ணராயபுரம் – 9445000269

கடவூர் – 9445796408 SHARE பண்ணுங்க!

News August 8, 2025

கரூர்: ZOHO-வில் சூப்பர் வேலை! DONT MISS

image

கரூர் மக்களே..,மதுரை, சென்னை, கோவை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள ZOHO ஐடி நிறுவனத்தில் Software developers பணிகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சிறந்த சம்பளம் வழங்கப்படும். முன் அனுபவம் அவசியமில்லை. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 8, 2025

குடற்புழு நீக்க மருந்துவ முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் ஆகஸ்ட் 11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39 லட்சம் பேர், 20 முதல் 30 வயதுக்குள் 80,627 பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.

error: Content is protected !!