News August 11, 2024

கரூரில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

image

கரூர் வெங்கமேடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் 77 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களை காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து, இனி எந்தக் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

Similar News

News August 10, 2025

கரூர்: அரசு வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு

image

கரூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய Pharmacist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளமாக ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (ஆகஸ்ட் 14) மாலை 5 மணிகுள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 10, 2025

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவுப்பு!

image

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2024–25 கல்வியாண்டிற்கான முதல் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் என்ற 3 மாத சான்றிதழ் படிப்புக்கான (டிப்ளமோ) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 17-32 வயதுக்குள் உள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்பிக்கலாம். இதற்கு ஆகஸ்ட் 15 தேதிக்குள் நேரில் கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News August 10, 2025

கரூர்: நல்ல சம்பளத்தில் வங்கி வேலை APPLY NOW

image

கரூர் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 Apprentices (அப்ரண்டிஸ்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. பணிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 20ம் தேதி வரை, இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!