News July 24, 2024

கரூரில் முன்னாள் அமைச்சரிடம் கிடுக்குப்பிடி விசாரணை

image

கரூரில் 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி முறையில் பத்திரப்பதிவு செய்ததற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் கேரளாவில் கைது செய்தனர். இவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி, நேற்று இரவு 12.00மணி வரை சிபிசிஐடி போலீசார் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

Similar News

News April 3, 2026

கரூர்: புதிய VOTER ID வேண்டுமா?

image

கரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. <>முதலில் voters.eci.gov.in/login என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

News April 3, 2026

கரூர்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

கரூர் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

கரூர் வரும் எடப்பாடி பழனிச்சாமி

image

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 18-ம் தேதி கரூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்ய உள்ளார்.

error: Content is protected !!