News January 9, 2026
கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
கரூர்: இனி பேங்க் போக தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News January 29, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News January 29, 2026
கரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
இந்த தகவலை SHARE பண்ணுங்க!


