News January 9, 2026
கரூரில் பொங்கல் விளையாட்டு போட்டி: ஆட்சியர் அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடும் இடங்களில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள், பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. மேலும் கலைவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற குருமூர்த்தி, (தலைமை ஆசிரியர்) என்பவரை தொடர்பு கொள்ளலாம் (அலைப்பேசி எண்: 9442393084) என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
குளித்தலை அருகே விபத்து: பெண் பலி

குளித்தலை, திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணகி (59), நேற்று காலை தனியார் வங்கி அருகே நின்றிருந்தபோது இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் தப்பியோடிய நிலையில், படுகாயமடைந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 23, 2026
வேலைவாய்ப்பு பயிற்சி இணையதளம் ஆட்சியர் அறிவிப்பு

கரூரில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skilltraining.tn.gov.in தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.