News April 18, 2025

கரூரில் பாலியல் பெண் புரோக்கர் கைது !

image

கோவை வீரகேரளத்தை சேர்ந்த 34 வயதான இளைஞர், சீரநாயக்கன்பாளையத்தில் நின்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர் தன்னிடம் அழகான பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், பணம் எடுப்பதாக கூறி விட்டு, ஆர்.எஸ்.புரம் போலீசில் புகாரளித்தார். அங்கு சென்ற போலீசார் கரூரை சேர்ந்த லட்சுமி என்ற பெண் புரோக்கரை கைது செய்தனர்.

Similar News

News August 7, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 7, 2025

கரூர்: ஊர்க்காவல் படையில் வேலைவாய்ப்பு!

image

கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் ஆண் – 37, பெண் – 5 என மொத்தம் 42 ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் SSLC முடித்திருக்க இருக்க வேண்டும். மாதத்தில் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாளொன்றுக்கு ரூ.560 ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (20.08.2025)க்குள் கரூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

News August 7, 2025

கரூர்: 8th போதும் அரசு வேலை!

image

கரூர் மக்களே, தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள 16 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு போதுமானது, எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.08.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. செம்ம வாய்ப்பு உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!