News September 28, 2025
கரூரில் நிச்சயதார்த்தம் செய்த ஜோடி பலி!

கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சார பரப்புரையில் நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறி 39 பேர் பலியாகினர். இதில் ஒரு மாதத்தில் திருமணமாக உள்ள நிச்சயம் முடிந்து ஜோடிகள் நேற்று கூட்ட நெரிசலில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வாகனம் மூலம் அனுப்பி வருகின்றனர்.
Similar News
News January 30, 2026
அறிவித்தார் கரூர் ஆட்சியர்!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 30.1.26 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.