News June 4, 2024

கரூரில் ஜோதிமணி முன்னிலை

image

கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 18-வது சுற்று முடிவு . திமுக கூட்டணி (காங்கிரஸ்) :4,85,131, அதிமுக / கூட்டணி (அதிமுக) :3,31,033, வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 1,53,098 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Similar News

News March 26, 2026

கரூர்: ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா?

image

தென் மத்திய இரயில்வேயில் (SCR) 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் www.scr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!