News August 15, 2025

கரூரில் சொந்த வீடு வேண்டுமா? இத பண்ணுங்க!

image

கரூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள<> இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News August 15, 2025

JOB: கரூர் வங்கியில் பயிற்சியுடன் சம்பளம்! APPLY NOW

image

கரூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க. <<>>கடைசி தேதி 20.08.2025. உடனே SHARE பண்ணுங்க!

News August 15, 2025

கரூரில் இன்று கிராம சபைக் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று(ஆக.15) காலை 11.00 மணியளவில் பாகநத்தம் ஊராட்சி, வெடிக்காரன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற உள்ள‌ கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்கிறார். மேலும் 157 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2025

கரூர்: தெருநாய்கள் தொல்லையா? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

error: Content is protected !!