News August 28, 2025
கரூரில் கேஸ் சிலிண்டர் இருக்கா..? இது கட்டாயம்!

கரூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News August 28, 2025
கரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைதேடும் இளைஞர்கள் https://docs.google.com/forms/d/1-24fBqiePi3o9x78Z2mbm_yAf_-6uT2CyHux5wDU0yo/edit எனும் லிங்கில் பதிவிடவும். மேலும், விவரங்களுக்கு 9360557145-ஐ அணுகவும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 28, 2025
கரூர்: EB துறையில் உடனடி வேலை! CLICK NOW

கரூர் மக்களே.., மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் ரூ.30,000 – ரூ.1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech, ME படித்தவர்கள் விண்ணபிக்கலாம். <
News August 28, 2025
கரூர்: அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு!

கரூர் மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள சாலை வசதி, மின் விளக்கு வசதி, குடிநீர் பிரச்னை போன்ற புகாருக்கு கீழே உள்ள BDO எண்களை அணுகலாம்.
▶️கரூர்(வட்டாரம்):7402607690
▶️கரூர்(கிராமம்):7402607691
▶️தாந்தோணி(வட்டாரம்):7402607695
▶️தாந்தோணி(கிராமம்):7402607694
▶️அரவக்குறிச்சி(வட்டாரம்):7402607698
▶️அரவக்குறிச்சி(கிராமம்):7402607699
▶️க.பரமத்தி(வட்டாரம்):7402607702
▶️க.பரமத்தி(கிராமம்):7402607703