News August 27, 2025

கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள்!

image

கரூர் மாவட்ட தாசில்தார் எண்கள்:

▶️கரூர்: 04324-260745
▶️அரவக்குறிச்சி:04320-230170
▶️குளித்தலை: 04323-222015
▶️கிருஷ்ணராயபுரம்: 04323-243366
▶️மண்மங்கலம்: 04324-288334
▶️கடவூர்: 04323-251444
▶️புகழூர்: 04324-270370
உடனே இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 27, 2025

கரூர்: கூட்டுறவு வேலைக்கு உடனே APPLY!

image

▶கரூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க <>https://www.drbkarur.net/<<>>இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு, உடனே SHARE பண்ணுங்க!

News August 27, 2025

கரூர்: 19 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி

image

கரூர்: லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் 48. இவரது மகள் லோகப்பிரியா (19) நர்சிங் முடித்து லாலாபேட்டை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் காணவில்லை. இதுகுறித்த போலீசார் விசாரணையில் மேல தாலியாம்பட்டியைச் சேர்ந்த திருமணமான ரங்கநாதன் என்பவர் ஏமாற்றி கூட்டிச் சென்றுள்ளார் எனத் தெரிய வந்தது.

News August 27, 2025

கரூர் ராக்கெட் பந்து வீரர்கள் சாதனை!

image

கடந்த வாரம் ஓசூரில் நடைபெற்ற மாநில அளவிலான U-19 பிரிவிலான ஆண்களுக்கான ராக்கெட் பந்து போட்டியில் கரூர் மாவட்டம் 4ஆம் இடம் பிடித்தது. இதில் சிறப்பாக விளையாடிய குணா மற்றும் யோகபாலன் ஆகிய இருவரும் தேசிய போட்டிக்கு தமிழக அணியில் விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் வைரப்பெருமாள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!