News October 21, 2025

கரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

கரூர்: நங்கவரம் அருகே நச்சலூர் பகுதியில் மாணிக்கம் என்பவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கால்பகுதியில் ஆபரேஷன் செய்து வலியால் துடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று(அக்.20) மன விரக்தியில் இருந்த மாணிக்கம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 1, 2026

JUST IN: குளித்தலை MLA-வுக்கு உடல் நலக் குறைவு; CM நேரில் சந்திப்பு!

image

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் இருந்தனர்.

News February 1, 2026

கரூர்: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இந்த தகவலை SAVE செய்து, மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!