News August 13, 2025

கரூரில் இலவச பயிற்சியுடன் வேலை..! APPLY NOW

image

கரூர் மக்களே, தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ், இலவச Quality Control & Inspection-Home Textiles பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9443146563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News August 13, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

கரூர்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

கரூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<> இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கரூர் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 13, 2025

கரூரில் ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

error: Content is protected !!