News February 28, 2026
கரூரில் அதிமுகவினர் வீடு வீடாக பரப்புரை!

கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் “இல்லம் தோறும் இரட்டை இலை” என்ற லட்சிய பயணத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் நேற்று இரவு கழக நிர்வாகிகளோடு வீடு வீடாக சென்று மக்களிடம் சந்தித்து வழங்கப்பட்டது.
Similar News
News March 1, 2026
கரூர்: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News March 1, 2026
கரூர் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே; வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனை தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 1, 2026
குளித்தலை அருகே வசமாக சிக்கிய மூவர்!

குளித்தலை அருகே காவல்காரன்பட்டி சந்தை பின்புறம் பணம் வைத்து சூதாடிய முத்து (60), ராஜேந்திரன் (46) மற்றும் காந்திராஜன் (30) ஆகிய மூன்று பேரைத் தோகைமலை போலீசார் இன்று (மார்ச் 1) கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை


