News March 19, 2025
கருப்பாநதி அணையில் 34 மில்லி மீட்டர் மழை பதிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று கோடை மழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பா நதி அணைப் பகுதியில் 34 மில்லி மீட்டர், கடையம் ராமநதி அணைப் பகுதியில் 3 மில்லி மீட்டர், அடவி நயினார் அணைப் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.
News September 28, 2025
தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
News September 28, 2025
தென்காசி: மாதம் ரூ.1,200 வேண்டுமா? உடனே APPLY!

தமிழ்நாடு அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான தொழில், கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன் கருதி ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.1000இல் இருந்து ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு <