News January 9, 2025
கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.மாணிக்கம் கலைஞர் நினைவு அருங்காட்சியகத்தை இன்று பார்வையிட்டார். கருணாநிதி வாழ்க்கை வரலாறு மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்தான புகைப்படங்களை பார்த்து ரசித்தார். கருணாநிதி வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற தொகுதி குளித்தலை தொகுதி.
Similar News
News January 30, 2026
கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.