News March 14, 2025

கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள்

image

தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

தென்காசி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News March 10, 2026

தென்காசி: குறைந்த விலையில் கார் பைக் வேண்டுமா.? ரெடியா இருங்க..

image

புளியங்குடி உட்கோட்ட காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும், 3 மூன்று சக்கர வாகனங்களும் 2 நான்கு சக்கர வாகனங்களும், சேர்ந்து மொத்தம் 202 மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் வரும் 23.03.2026 ம் தேதி காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

News March 10, 2026

தென்காசி: டூவீலர் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். தாழையூத்து பகுதியைச் சேர்ந்த பிரவீன், ரஞ்சித் ஆகியோர் பைக்கில் ஆலங்குளம் – அம்பாசமுத்திரம் சாலையைக் கடக்க முயன்றபோது, ஜெகதீசன் ஓட்டிவந்த பைக் இவர்கள் மீது மோதியது. இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!