News May 8, 2024

கம்யூனிஸ்ட் நிர்வாகி தந்தை காலமானார்

image

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான டி.செல்வம் அவர்களின் தந்தை ஆர்‌.தூண்டி இன்று அதிகாலை உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரது இறுதி ஊர்வலம் 08.05.2024 இன்று வாழக்கரை அவர்களது இல்லத்தில் இருந்து நடைபெறும்.

Similar News

News February 1, 2026

நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நாகை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 1, 2026

நாகை: கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கோவில்கள்!

image

1. வேதாரண்யேஸ்வரசுவாமி திருக்கோயில், வேதாரண்யம்
2. சிங்காரவேலர் திருக்கோவில், சிக்கல்
3. எட்டுக்குடி முருகன் கோயில்
4. நாகநாதசுவாமி கோயில், நாகை
5. சட்டைநாதசுவாமி கோயில், நாகை
6. சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகை
7. சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்.
இந்த கோவில்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? இத்தகவலை SHARE செய்துவிட்டு கமெண்டில் தெரிவிக்கவும்!

News February 1, 2026

நாகை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

நாகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!