News April 3, 2024
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு

இன்று மதுரை மேலூர் அருகே உள்ள கிராமங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மதுரை மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன். ஊர்மக்கள் உற்சாகமாக மாலை அணிவித்து அவரை வரவேற்றனர்.
Similar News
News November 18, 2025
மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்

திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பவன்குமார் 25 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவ.13 தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவர், மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்ததில்: நண்பர்கள் சிலர் இவருடன் சரியாக பேசாமல் இருந்துள்ளனர், நண்பர்களுக்கு வீடியோ காலில் என்னிடம் யாரும் பேசவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார் என கூறினர்.

மதுரை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

மதுரை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <