News January 23, 2026
கம்பம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News January 27, 2026
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

கண்டமனூா் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.28) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்கபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாசலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News January 26, 2026
தேனி: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <
News January 26, 2026
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


