News January 23, 2026
கம்பம்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த ஒரு வருடங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அருண்குமார் நேற்று முன் தினம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Similar News
News February 11, 2026
தேனி: இனி GOVT ஆபீஸ்க்கு அலைய வேண்டாம்.. இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: <
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News February 11, 2026
தேனி: போன் தொலைந்து விட்டதா? NO டென்ஷன்.!

தேனி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலோ திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News February 11, 2026
தேனியில் அரசு வேலை – கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். தகுதியுள்ளவர்கள் வரும் பிப்ரவரி 16ம் தேதி மாலை 5:30 மணிக்குள், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். *ஷேர் பண்ணுங்க


