News October 20, 2025

கம்பத்தில் தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.19) பதிவு.

Similar News

News March 10, 2026

தேனி: எலி மருந்து குடித்து பெண் தற்கொலை

image

பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (50). இவருக்கு சில வருடங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. வலியின் வேதனை காரணமாக சில தினங்களுக்கு முன்பு எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று முன்தினம் (மார்ச்.8) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 9, 2026

தேனி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

image

தேனி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து மாவட்டம், வட்டம் உங்க மொபைல் எண் பதிவிட்டா போதும். இதுல பட்டா, சிட்டா, FMB சேர்த்து ஓரே ஆவணமாக போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க…!

error: Content is protected !!