News December 11, 2024
கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படைவீரர்கள். காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) கபீர் புரஸ்கார் விருதினை பெற (https://awards.tn.gov.in) வாயிலாக வருகின்ற 15.12.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(டிச.11) தெரிவித்துள்ளார்
Similar News
News August 5, 2025
சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். இங்கே <
News August 4, 2025
சிவகங்கை: ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பு

தமிழ்நாடு ஆதி திராவிடவீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. BSC நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதி திராவிட பழங்குடியினர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் ரூ.300000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.<
News August 4, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <