News December 14, 2024
கபீர் புரஷ்கார் விருது ஆட்சியர் தகவல்

சமுதாய, வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதிற்கு தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் https://awardstn.gov.in இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அதற்குள் அனுப்ப வேண்டும் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
வியாபார தடையை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

நாமக்கல், பரமத்தி வேலூரின் மையப்பகுதியில் 1992ம் ஆண்டு கட்டப்பட்ட பஞ்சமுக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் ஆன 12 அடி உயர சிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு 5 முகங்களுடன் கூடிய விநாயகர் பஞ்சமுக விநாயகராக பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருமணத் தடை (ம) தொழில் தடை இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து தேங்காயில் விளக்கு ஏற்றி பிராத்தனை செய்துக் கொண்டால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
News September 7, 2025
நாமக்கல்: PHONE காணவில்லையா உடனே செய்யுங்க!

நாமக்கல் மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 7, 2025
நாமக்கல்: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க!

நாமக்கல் மக்களே, உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <