News April 2, 2025
கன்னியாகுமரி வேலை வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 டெலிகாலர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
Similar News
News February 10, 2026
பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதி மோதிரமலை, கோலாஞ்சிமடம்
போன்ற பகுதிகளில் இன்று (பிப். 10) பழங்குடியினருக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
News February 10, 2026
குமரி : 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 10, 2026
குமரி மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE பண்ணுங்க.


