News January 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#குமரியில் இன்று(ஜனவரி 7) காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மறியல் போராட்டம்.
Similar News
News January 28, 2026
மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நாளை மறுநாள் ஜன.30 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் அரசு துறைகளால் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மீனவர்கள் வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குமரி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

கொல்லங்கோடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீசார் சூசைபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சூசைபுரம் பகுதியை சோ்ந்த பேனியோ (20) என்ற இளைஞரை சோதனை செய்தனர். அதில் அவர் சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.