News August 26, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் பட்டியல் வெளியீடு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (26.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் SSI மற்றும் HC அலுவலர்களின் பெயர், கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், கன்னியாகுமரி பகுதிகளில் தனித்தனியாக ரோந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அவசர சூழ்நிலையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04652-220417 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 9, 2026

குமரி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

image

குமரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

News April 9, 2026

குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

image

குமரி மாவட்டம், சிதறால் அருகே நேற்று ரப்பர் விறகு ஏற்றி வந்த மினி டெம்போ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அருமனை – ஆற்றூர் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!