News August 28, 2025

கன்னியாகுமரி மருத்துவமனைக்கு தேசீய அங்கீகார சான்றிதழ்.

image

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 500 படுக்கை வசதி கொண்ட இங்கு 500 மருத்துவ மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நோயாளிகளுக்காக வசதிகள் பல இங்கு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி உட்பட தமிழகத்தில் 5 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு தேசிய அங்கீகார சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Similar News

News August 28, 2025

குமரி: ரூ.1.5 இலட்சத்தில் வேலை

image

குமரி மக்களே… தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<> கிளிக் செய்து<<>> பார்வையிடவும். நண்பர்களுக்கு இந்த தகவலை #SHARE செய்யவும்.

News August 28, 2025

கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில்

image

தீபாவளி பண்டிகையையொட்டி ஹைதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஐதராபாத்தில் இருந்து அக்டோபர் 15 முதல் நவம்பர் 26 வரையிலும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத்திற்கு அக்டோபர் 17 முதல் நவம்பர் 28 வரையிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று(ஆக.28) அறிவித்துள்ளது.

News August 28, 2025

கன்னியாகுமரி ரயில் பயணிகளே… முக்கிய எண்கள்!

image

தமிழில் தகவல் பெற:
▶️139(ரயில்வே விசாரணை)
▶️138(வாடிக்கையாளர் உதவி எண்)
▶️182(பாதுகாப்பு தொடர்பான அனைத்து சிக்கல்களுக்கும்)
ஆங்கிலத்தில் தகவல் பெற:
▶️1512(அகில இந்திய ரயில்வே உதவி எண்)
▶️1098 (காணாமல் போன குழந்தை உதவி)
▶️155210(ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு உதவி எண்)
▶️180011132 (பாதுகாப்பு உதவி)
▶️1800111139 (பரிந்துரைகள்/குறைகள்)
#SHARE பண்ணுங்க நண்பர்களே…

error: Content is protected !!