News February 16, 2026

கன்னியாகுமரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (15.02.2026) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News February 17, 2026

குமரி: ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

image

குழித்துறை, தென்கண்பாலம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது நேற்று ரயில் மோதியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றினர். மேலும், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் பெயர் தங்கையன் (84) காட்டுப்புனம் விளை என்ற பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டத்தில் கனமழைக்கு எச்சரிக்கை

image

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவிவரும் சூழலில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகையில் 21ம் தேதி கனமழை பெய்ய கூடும். அடுத்த நாள் 22ம் தேதி தென்காசி, குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE

error: Content is protected !!