News April 6, 2024
கன்னியாகுமரி அருகே விபத்து

குமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே இன்று மதியம் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இருசக்கர வாகனம் சேதமடைந்தது. தகவல் அறிந்த அங்கு வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
குமரி அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

கன்னியாகுமரி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இ<
News February 9, 2026
குமரியில் பெண் தீக்குளித்து தற்கொலை

வடக்கு அஞ்சு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதா குமாரி (30). இவர் 2022ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுதா குமாரி கணவர் குடித்துவிட்டு வந்ததால் சுதா குமாரி உடலில் தின்னரை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News February 9, 2026
குமரி: சமையல் சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு..!

கன்னியாகுமரி மக்களே, உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை அதிகம் பணம் கேட்பதை தடுக்க கேஸ் நிறுவனங்கள் வழி செய்துள்ளது.
Indane: 75888 88824
HP Gas: 92222 01122
Bharat Gas: 1800 22 4344
இந்த எண்களில் Gpay, Phonepe, Whatsapp மூலமா உங்க சிலிண்டர் பணத்தை செலுத்துங்க.. இனிமேல் சிலிண்டர் போட வருபவர்களால் அதிக பணம் கேக்க முடியாது. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!


