News April 24, 2024
கன்னியாகுமரி அருகே மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு (21-4-24) மினி பேருந்து ஒட்டுனர்களிடையே ஒருவருக்கொருவர் முந்தி செல்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் மினி பேருந்து ஒட்டுனர் மணிகண்டன் என்பவரை மற்றொரு மினி பேருந்து ஒட்டுனர் வைகுண்டன் இரும்பு கம்பியால் தாக்கியதில் மணிகண்டன் படுகாயமடைந்தார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
குமரி: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

கன்னியாகுமரி மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு<
News February 5, 2026
குமரி: Certificate தொலைந்து விட்டதா.? கவலைய விடுங்க!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது <
News February 5, 2026
குமரி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

குமரி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை<


