News August 30, 2025
கன்னியாகுமரியில் உங்க நிலத்தை காணமா?

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய நிலங்களின் பழைய பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
Similar News
News August 30, 2025
குமரி மாவட்டத்தில் சிறந்த உணவுகள் பற்றி தெரியுமா?

▶️தேன் குழல்
▶️ஓலம்
▶️ஏரிசேரி
▶️கலத்தப்பம்
▶️நெய்ப்பம்
▶️அச்சப்பம்
▶️மடக்குசான்
▶️குழல்அப்பம்
▶️சுக்கப்பம்
▶️பூரியான்
▶️கிண்ணத்தப்பம்
▶️சக்கோலி
News August 30, 2025
கண்புரை நோயாளர்களுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம்

ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்புரை நோயாளர்களுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செப்.3-ந்தேதி முட்டம் P.H.C. யிலும், செப்.8. ம்தேதி கோதநல்லூர் P.H.C.யிலும், 9ந்தேதி இடைக்கோடு P.H.C.-யிலும், செப்.16-ந்தேதி குளச்சல் G.H.லும் செப்.17.ந்தேதி ஆறுதேசம் P.H.C.யிலும், 26ந்தேதி குலசேகரம் G.H.லும் நடைபெறுகிறது.
News August 30, 2025
குமரி: ரூ.1,40,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA கல்வித்தகுதியாக கொண்ட இப்பணிக்கு சம்பளமாக ரூ.27000 முதல் ரூ.1,40,000 வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <