News December 14, 2024
கனமழை எதிரொலி; நெல்லை-தூத்துக்குடி ரயில் ரத்து

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் இன்று (டிச.14) மாலை 5:15க்கு புறப்படும் தூத்துக்குடி மைசூர் ரயில் இரவு 8.25க்கு புறப்படும். தூத்துக்குடி சென்னை பியர்ல் சிட்டி ரயில் இரவு 10க்கு புறப்படும். தூத்துக்குடி பாலக்காடு பாலருவி ரயில் தூத்துக்குடிக்கு பதில் மீலவட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.மேலும் தூத்துக்குடி-நெல்லை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
நெல்லை: பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

நெல்லை மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். <
News March 8, 2026
நெல்லை: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்…!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் வாட்ஸ்அப் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
இந்த தகவல் இன்னும் பல பேருக்கு தெரியவில்லை. இதை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…
News March 8, 2026
திருநெல்வேலி மக்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவுபடி பொதுமக்கள் இடைத்தரகர் ஏதுமின்றி பதிவுத்துறை சேவைகளை தாங்களாகவே இணையதளம் மூலம் பெறுவது தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு முகம் நாளை பாளையங்கோட்டை ஐயம் பெருமாள் திருமண மஹாலில் நடைபெறுகிறது. இது போல் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும் இந்த முகாம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் அறிவித்துள்ளார். SHARE


