News August 25, 2024

கனகம்மாசத்திரம் அருகே விபத்தில் 14 பேர் காயம்

image

திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 14 பேர் காயமடைந்தனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வேனில் மீன் வியாபாரிகள் சென்றுள்ளனர். அப்போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த அனைவரும் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News April 3, 2026

திருவள்ளூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

திருவள்ளூர்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

திருவள்ளூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 3, 2026

BIG NEWS – பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!