News January 11, 2025

கந்தர்வகோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து 

image

கந்தர்வகோட்டையை சேர்ந்த அஜித்குமார் (23), கடந்த 9ஆம் தேதி இரவு பைக்கில் குல்துர் நாயக்கர்பட்டி பஜாரில் இருந்து தனது வீட்டுக்கு சென்ற போது நடு பட்டியை சேர்ந்த சரவணன் (28) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் அஜித் குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர், அஜித்குமார் நேற்று கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News

News February 12, 2026

புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<> eservices.tn.gov.in என்ற இணையதளம்<<>>, இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 12, 2026

புதுக்கோட்டை: டிகிரி போதும் – வேலை ரெடி

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: CLICK <>HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

புதுக்கோட்டை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

புதுக்கோட்டை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

error: Content is protected !!