News November 14, 2024

கந்தர்வகோட்டை அருகே பேருந்து மோதி விபத்து

image

கந்தர்வகோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மன்னார்குடிக்கு ஜல்லிகற்கள் ஏற்றி சென்ற லாரி பழுதாகி நின்றது. அப்போது திருச்செந்தூரிலிருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசுப்பேருந்து எதிர்பாராவிதமாக லாரியில் மோதியது. இதில் லாரியின் கிளீனர் ஜீவா(25) அதே இடத்தில் பலியானார். பஸ்சில் காயமடைந்த பயணிகள் புதுகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 1, 2026

புதுக்கோட்டை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

புதுக்கோட்டை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 1, 2026

புதுக்கோட்டை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!